NLC நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! 550 காலிப்பணியிடங்கள்! மாத சம்பளம் ரூபாய் 15,000 முதல்! உடனே விண்ணப்பியுங்கள்!



மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான NLC India Limited நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   இந்த அறிவிப்பில் Graduate apprentice

மற்றும்  Technician apprentice  பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.  இப்பணிக்கான மொத்த காலி பணியிடங்கள் 550  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.   விருப்பமுள்ளவர்கள் இப்பணிக்கு ஆன்லைன் மூலம் மற்றும் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கலாம்.  இவ் வேலைவாய்ப்பு குறித்த செய்திகள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.



நிறுவனம்

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் 

NLC India Limited


வேலை

Graduate apprentice மற்றும்  Technician apprentice

காலிப்பணியிடங்கள்

550

விண்ணப்பிக்கும் முறை

Online and offline 

விண்ணப்பிக்க கடைசி தேதி

10.02.2022


காலிப் பணியிடங்கள்


நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் Graduate apprentice மற்றும்  technician apprentice பணிகளுக்கு 550 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


பணிகள்

காலியிடங்கள்

Graduate apprentice

250

Technician apprentice

300


வயது வரம்பு


Graduate apprentice மற்றும்  technician apprentice பணிகளுக்கான வயது  வரம்பினை அறிய அதிகாரப்பூர்வ  அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து பார்க்கவும்.  லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


மாத சம்பளம்


Graduate apprentice மற்றும்  technician apprentice பணிகளுக்கான மாத ஊதியம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


பணிகள்

ஊதியம்

Graduate apprentice

ரூ.15,028

Technician apprentice

ரூ.12,524


கல்வித்தகுதி


நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் Graduate apprentice மற்றும்  technician apprentice காலிப்பணியிடங்களுக்கு Degree in engineering  or Technology, Diploma in Engineering or Technology படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.


தேர்வு முறை


நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் Graduate apprentice மற்றும்  technician apprentice காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்த டிப்ளமோ/ டிகிரி முடித்த விண்ணப்பதாரர்கள்  மதிப்பெண் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


விண்ணப்பிக்கும் முறை


நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் வேலைவாய்ப்பிற்கு ஆன்லைன் மற்றும் அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து அதனை பதிவிறக்கம் செய்து குறிப்பிடப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.


மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.



Official notification

  download here

Apply online registration 

 click here