CISF மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கான்ஸ்டபிள், தீயணைப்பு பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் வேலைவாய்ப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கான காலிப்பணியிடங்கள் பல்வேறு வகைகளில் நிரப்பப்பட உள்ளது.
விருப்பமுள்ளவர்கள் இப்பணிக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விருப்பமுள்ளவர்கள் 04.03.2022 தேதிக்குள் விண்ணப்பித்து பயனடையுங்கள். இவ்வேலைவாய்ப்பு குறித்த செய்திகள் கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
காலிப் பணியிடங்கள்
CISF மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள், தீயணைப்பு பணிகளுக்கான 1,149 காலிப்பணியிடங்கள் பல்வேறு வகைகளில் நிரப்பப்பட உள்ளது.
வயது வரம்பு
CISF மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள், தீயணைப்பு பணிகளுக்கான வயது வரம்பு 18 முதல் 23 வரை. மேலும் வயது வரம்பில் தளர்வு களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பினை பதிவிறக்கம் செய்து பார்க்கவும். லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மாத சம்பளம்
CISF மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள், தீயணைப்பு பணிகளுக்கான ஊதியம் பற்றிய தகவல்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி
CISF மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள், தீயணைப்பு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 12 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.
தேர்வு முறை
CISF மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள், தீயணைப்பு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, உடல் திறன் தேர்வு (PET), உடல் நிலை தேர்வு (PST), மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை
CISF மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் கான்ஸ்டபிள், தீயணைப்பு காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் மற்றும் தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவத்தினை பதிவிறக்கம் செய்து 04.03.2022 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பின் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.